Author : Admin
Ca(NO3 )2இன் ஒரு நீர்க் கரைசல் 0.500 dm3 இல் Ca2+அயன்களின் 20.0 mg அடங்கியுள்ளது. கரைசலில் (mol dm-3 இல்) NO3 – இன் செறிவு?(Ca=40)
5.0×10-4
1.0×10-3
2.0×10-3
4.0×10-3
1.0×10-2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human