Author : Admin
குறித்த ஒரு உப்பு நீரில் கரைந்து நிறக் கரைசலொன்றைத் தருகின்றது. இக்கரைசலுக்கு ஐதான NaOH சேர்க்கப்படும் போது ஒரு வெளிறிய பச்சைநிற வீழ்படிவு உண்டாகின்றது.NH4 OH இல் வீழ்படிவு கரைந்து ஒரு நீல நிறக்கரைசல் உண்டாகின்றது. உப்பில் உள்ள கற்றயன்?
Co2
Ni2+
Fe2+
Fe3+
Cr3+
You must be logged in to post a comment.
Only fill in if you are not human