Author : Admin
நீர்க் கரைசலொன்று திணிவு ரீதியில் 20% Na2 S2 O3 .5H2 O ஐக் கொண்டுள்ளது. அறை வெப்பநிலையில் இக் கரைசலின் அடர்த்தி 1.24 gcm-3ஆகும். இக் கரைசலில் Na2 S2 O3 இன் மூலர்திறன்?(H=1.0, O=16.0, Na=23.0, S=32.0)
1.0
1.0 × 10-3
0.050
1.6
0.10
You must be logged in to post a comment.
Only fill in if you are not human