Author : Admin
ஒரு கனமானத்திற்குரிய குடுவையில் 142 mg தூய Na2 SO4 ஐ நீரில் கரைத்துப் பின் அது 500 cm3 இற்கு ஐதாக்கப்பட்டு, Na2 SO4 இனது நீர்க் கரைசலொன்று தயாரிக்கப்பட்டது. இக்கரைசலில் உள்ள Na+ அயன்கள் mgdm-3அலகில்?O=16.0, Na=23.0, S=32.0)
2.00×10-3
4.00×10-3
46
92
184
You must be logged in to post a comment.
Only fill in if you are not human