MgSO4 இன் நீர்க்கரைசலொன்று 0.001 mol dm-3 செறிவைக்கொண்டுள்ளது. இக் கரைசல் சம்பந்தமாக பின்வரும் கூற்றுக்களில் எது / எவை சரியானது / சரியானவை?
(a) இக்கரைசலிலுள்ள MgSO4 இன் செறிவு 24.0 ppm ஆகும்.
(b) இக்கரைசலிலுள்ள SO4 2-இன் செறிவு 96.0 ppmஆகும்.
(c) இக்கரைசலிலுள்ள MgSO4 இன் செறிவு 120.0 ppm ஆகும்.
(d) இக்கரைசலிலுள்ள Mg2+இன் செறிவு 2.4 ppm ஆகும். (1 ppm = 1 mg dm-3; Mg = 24.0, S = 32.0, O = 16.0)