CHEM-02-119

Author : Admin

Topic updated on 06/23/2017 11:58am

BaCl2 . 2H2 O (சார்மூலர் திணிவு = 244) இனதும் KCl இனதும் கலவையொன்றின் 0.744g மாதிரியொன்று திணிவு மாறாதிருக்கும் வரை 150°C யில் சூடாக்கப்பட்டது. விளைவினது திணிவு 0.708 g ஆகும்.மாதிரியிலுள்ள KCl இன் திணிவு?(H=1.0, O=16.0, K=19.0, Cl=35.5)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply