Author : Admin
0.1 mol dm-3 H2 SO4 கரைசலொன்று காய்ச்சி வடித்த நீரினால் இரு மடங்காக ஐதாக்கப்படுகின்றபோது அதனுடன் சம்பந்தப்படும் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானதன்று?
[H3 O+] குறைகின்றது
[SO4 2-] குறைகின்றது
[HSO4 – ] குறைகின்றது
[OH– ] குறைகின்றது
கரைசலினுடைய அடர்த்தி குறைகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human