குழாயியைப் பயன்படுத்திக் கரைசலின் தரப்பட்டுள்ள ஒரு கனவளவை அளக்கப் பின்பற்ற வேண்டிய சரியான படிமுறை / படிமுறைகள் பின்வருவனவற்றில் யாது /யாவை?
(a) குழாயியில் உள்ள கரைசலின் மட்டத்தைப் படிவகுத்த குறியுடன் பொருந்துமாறு செப்பஞ் செய்யும்போது குழாயியின் நுனி கரைசலில் அமிழ்ந்திருக்க வேண்டும்.
(b) கரைசலை நியமிப்புக் குடுவைக்கு மாற்றும்போது குழாயியின் நுனி நியமிப்புக் குடுவையின் உள்மேற்பரப்பைத் தொட வேண்டும்.
(c) கரைசலை நியமிப்புக் குடுவைக்கு மாற்றும்போது குழாயி நிலைக்குத்தாகவும் குடுவை சரிந்தும் இருக்க வேண்டும்.
(d) மாற்றிய பின்னர் குழாயியின் நுனியில் இருக்கும் சிறிதளவு கரைசலை ஊதுவதன் மூலம்
குடுவைக்குள்ளே இடுதல் வேண்டும்