CHEM-02-108

Author : Admin

Topic updated on 06/22/2017 07:56pm

வளியில் செனன் ஆகக்குறைந்த அளவில் வியாபித்திருக்கும் சடத்துவ வாயுக்களில் ஒன்றாகும்.
வளியில் செனனின் அளவு கனவளவு ரீதியில் மில்லியனுக்கு 0.076 பகுதி (0.076ppm) ஆகும்.
தரப்பட்ட வளியின் மாதிரியின் 1000 Km3  அதே வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் செனன் வாயுவின் என்ன கனவளவை (dm3) இல் கொண்டிருக்கும்?

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply