Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது பிழையானது?
20°C இல் நீரில் குளுக்கோசுக் கரைசலின் மூலற்றிறன் 30°C இல் அதே கரைசலின் மூலற்றிறனுக்குச் சமனாகும்.
மூலர் வெப்பவுள்ளுறை ஒரு செறிவியல்பாகும்.
அமுக்கம் ஒரு செறிவியல்பாகும்.
1கரைசலின் கனவளவு வெப்பநிலையில் தங்கியிருப்பதால் கரைசலின் செறிவும் வெப்பநிலையில் தங்கியிருக்கும்.
1 dm3 நீரில் கரைந்த 0.1 மூல்கள் NaOH ஐக்கொண்டிருக்கும் NaOH கரைசலின் செறிவு 0.1 moldm-3 ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human