CHEM-02-100

Author : Admin

Topic updated on 06/22/2017 07:17pm

NaOH, Na2COஆகியவற்றின் நீர்க் கரைசலொன்றின் NaOH: Na2CO3  மூலர் விகிதம் 1 : 2 ஆகும். பினோத்தலீன் காட்டியாகப் பயன்படுத்தி, மேற்படி கரைசலின் 25.00cmஐ 0.1 mol dm-3 HCl உடன் நியமிப்புச் செய்யப்பட்ட போது முடிவுப் புள்ளி 15.00 cm3ஆகும். பினோத்தலீனுக்குப் பதிலாக
மெதைல் செம்மஞ்சளைக் காட்டியாகப் பயன் படுத்தி அதே நியமிப்பைப் திரும்பவும் செய்தால் முடிவுப் புள்ளி (cm3)ஆனது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply