Author : Admin
முதலாம் கூற்று – எப்பாவல அப்பற்றைற்றானது நெற் செய்கைக்குரிய வளமாக்கியாக நேரடியாகப் பயன்படுத்தப்பட முடியாததாகும்.
இரண்டாம் கூற்று – எப்பாவல அப்பற்றைற்று பொசுபரசைக் கொண்டுள்ளது.
முதலாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றிக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்கு திருத்தமாகன விளக்கத்தை தராதது.
இரண்டாம் கூற்று-பொய்
முதலாம் கூற்று-பொய்
இரண்டாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human