Author : Admin
முதலாம் கூற்று – எரிசோடா உற்பத்தியின் போது இரும்பு அனோட்டுக்கள் பயன்படுத்தப்படுவது இல்லை.
இரண்டாம் கூற்று – இரும்பு அரிப்புக்குள்ளாகும் தன்மை உடையது.
முதலாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றிக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்கு திருத்தமாகன விளக்கத்தை தராதது.
இரண்டாம் கூற்று-பொய்
முதலாம் கூற்று-பொய்
இரண்டாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human