Author : Admin
சீமெந்து உற்பத்தியில் ஜிப்சம் உபயோகிக்கப்படுவது ஏனெனில்
அது சூடாக்கப்படும்போது CaO ஐக் கொடுக்கின்றது.
அது சீமெந்தின் கட்டும் இயல்புகளைக் கூட்டுகின்றது.
அது நீரை உறிஞ்சுகின்றது.
அது சீமெந்தின் கடினமாகும் இயல்புகளைக் குறைக்கின்றது.
அது சீமெந்திற்கு அதன் சிறப்பியல்பான நிறத்தைக் கொடுக்கின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human