CHE09-10

Author : Admin

Topic updated on 02/28/2017 04:05am

செறிவு முறையே 0.30, 0.15 சக 0.10M(moldm-3) உடைய AgNO3 , CuSO4 சக FeCl3 இன் நீர்க்கரைசல்களினூடே வௌ;வேறாக 10 அம்பியர்கள் மின்னோட்டம்
ஒவ்வொன்றிற்கும் ஒரு மணித்தியாலத்திற்குச் செலுத்தப்பட்டது. மின் பகுப்பு முடிவில் படிந்த Ag : Cu : Fe இன் மூல்களின் எண்ணிக்கையின் விகிதம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply