கொப்பர் (செப்புச்) சல்பேற்றின் கரைசலொன்றினுடாக 0.10 அம்பியர் மின்னோட்டம் பிளாற்றினம் மின்வாய்களை உபயோகித்துப் பத்து நிமிடங்களிற்குச் செலுத்தப்படுகின்றது.இந்நேர இறுதியில் கதோட்டிற் படியும் கொப்பர்(செப்பு) இன் நிறை mg இல் இதுவாகும்?(Cu இன் சாரணுத்திணிவு = 63.5 , 1 பரடே = 96400 கூலோம்)