Author : Admin
ஒரு இரசாயனத் தாக்கவீதத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையற்றது?
வெப்பநிலை கூட வீதம் அதிகரிக்கும்
வீதம் ஏவற்சக்தியில் தங்கியுள்ளது.
வீதத்தை ஊக்கிகள் மூலம் மாற்றலாம்.
சில தாக்கங்களின் வீதம் அமுக்கத்தில் தங்கியிருக்கலாம்.
வீதம் தாக்கிகளின் செறிவு பெருக்கத்திற்கு நேர்விகித சமம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human