CaCO3 ⇋ CaO + CO2 எனும் சமநிலைக்கு
(a) அமுக்கம் கூடுதல் முற்தாக்கத்திற்கு அனுகூலமாயிருக்கும்.
(b) அமுக்கம் குறைதல் முற்தாக்கத்திற்கு அனுகூலமாயிருக்கும் (c) KP = KC (d) KP = P(CO2)