Author : Admin
ஒரு தாக்கத்தின் வீதம் (a) தாக்கத்தின் ஏவற்சக்தியில் தங்கியுள்ளது. (b) இடைநிலைப் பொருட்கள் தோன்றும் வீதத்தில் தங்கியுள்ளது. (c) தாக்கமுறும் ஊடகத்தின் இயல்பில் தங்கியுள்ளது. (d) விளையும் பொருட்களின் கரைதிறனில் தங்கியுள்ளது.
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human