CHE05-04

Author : Admin

Topic updated on 02/25/2017 07:12am

HNO3 பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மை?
(a) தாழ்த்தியாகத் தொழிற்படும்.
(b) ஒட்சியேற்றியாகத் தொழிற்படும்.
(c) அமோனியாவிலிருந்து ஆரம்பித்து உற்பத்தி செய்யலாம்.
(d) (NH4)2S உடன் தாக்கமுறுவதில்லை.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply