Y எனும் சேதனச் சேர்வை வெப்பப்படுத்தும்போது கபிலத்தூமங்களை வெளிவிட்டு திண்ம மீதியொன்றைத் தருகின்றது. இம்மீதி ஐதான ஐதரோகுளோரிக் கமிலத்திலும் ஐதான நைத்திரிக்கமிலத்திலும் இலகுவாகக்
கரைகின்றது. ஆனால் ஐதான சல்பூரிக்கமிலத்தில் கரைவதில்லை. Y ஐ பின்வரும் எதுவாக இனங்காணலாம்?