ஒரு வாயு இலட்சிய நடத்தையுடையதாயின் அதன் குறிப்பிட்ட கனவளவின் அமுக்கம் பின்வருவனவற்றில் எதில் / எவற்றில் தங்கியுள்ளது?
(a) வாயுவின் திணிவில்
(b)வாயுவின் மூலக்கூறு ஒன்றிலுள்ள அணுக்களின் எண்ணிக்கையில்
(c)வாயுவின் வெப்பநிலையில்
(d) வாயுவின் சார் மூலக்கூற்றுத் திணிவில