Author : Admin
பின்வருவனவற்றுள் எது / எவை PV=nRT என்ற வாயுச் சமன்பாட்டினைப் பெறுவதற்குப் பயன்படுகிறது/பயனப் டுத்தப்படுகின்றன? (a)போயிலின் விதி. (b) சாள்சின் விதி. (c)ஹென்றியின் விதி. (d) அவகாதரோ விதி.
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human