CHE03-02

Author : Admin

Topic updated on 02/25/2017 04:59am

இலட்சியமாக ஒழுகும் வாயுவொன்றின் கனவளவு தங்கியிருக்கும் காரணி
(a) வாயுவின் திணிவு.
(b) வாயுவின் வெப்பநிலை.
(c) வாயுவின் சார்மூலக்கூற்றுத் திணிவு.
(d)வாயுவின் மூலக்கூற்று ஒன்றிலுள்ள அணுக்களின் எண்ணிக்கை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply