Author : Admin
F எனும் சேர்வை (சார்மூலக்கூற்றுத் திணிவு 100) ஐதரசனையும் 60% காபனையும் 32% ஒட்சிசனையும் மாத்திரம் கொண்டுள்ளது. F இன் கட்டமைப்பு எதாக இருக்கலாம்
CH3CH = CHCH2CO2H
CH3CH2CH2CO2CH
CH3OCH2CH2CH2CHO
CH3CH2OCO CH2CH3
CH3CHOHCH2CH2CHO
You must be logged in to post a comment.
Only fill in if you are not human