Author : Admin
சேருவிலையில் காணப்படும் இரும்புக் கனிமத்தில் இரும்பின் மொத்த அளவைத் துணிவதற்கு பின்வரும் எம்முறையைப் பயன்படுத்தலாம்?
கனிமத்தை ஐதான நைத்திரிக்கமிலத்திற் கரைத்து,நியம KMnO4 கரைசலுடன் வலுப்பார்த்தல்.
கனிமத்தை செறிந்த நைத்திரிக்கமிலத்தில் கரைத்து, நியம K2Cr2O7 கரைசலுடன் வலுப்பார்த்தல்.
கனிமத்தை செறிந்த ஐதரோக்குளோரிக்கமிலத்திற் கரைத்து, நியம KMnO4 கரைசலுடன் வலுப் பார்த்தல்.
கனிமத்தை ஐதான சல்பூரிக்கமிலத்தில் கரைத்து,நியம K2Cr2O7 கரைசலுடன் வலுப்பார்த்தல்.
மேற்கூறப்பட்ட எதையும் பயன்படுத்த முடியாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human