Author : Admin Astan
புதியதொரு கப்பலாகிய ஃபிளெக்ஸ் பிரஸ் வேர்ள் (Flex-Press-Whirl) இல், எல்லாப் பதிவுக்கருவிகளும் கடல் அலைகளின் ஒலியை ஒலிப்பதிவு செய்வதற்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டது.
அந்தந்த மணித்தியாலத்தின் படி கப்பலின் அமைவிடத்தை பதிவு செய்யவேண்டியது எந்த நாட்களில் என்பதை கப்பலின் தலைவன் தீர்மானிக்க முடியும்.
ஒவ்வொரு மணித்தியாலத்தின் படி கப்பலின் அமைவிடத்தைப் பதிவு செய்வதற்காக, ஒவ்வொரு கடற்பயணத்தின்போதும் பயணி ஒருவரை நியமிக்க கொலம்பஸ் ஆவன செய்தார்.
எந்தவொரு கப்பலினதும் அமைவிடத்தைக் கண்டறிய கூகுளிற்கு (google) முடியும் ஆதலால் கப்பலினால் அதனை பதிவுசெய்வது அவசியமற்றது.
அண்மையில் மூழ்கிய எவர்-ரேஸ் (Ever-Race) எனும் கப்பலொன்று கண்டுபிடிக்கப்பட்ட அறிக்கைகளில், கப்பலின் நாளாந்த அமைவு மாத்திரமே பதிவாகியிருந்தது
Only fill in if you are not human