Author : Admin Astan
செவ்வகமொன்றின் நீளம் 25% இனால் குறைக்கப்படுவதோடு அதன் அகலம் 50% இனால் அதிகரிக்கப்படுகின்றது. அச்செவ்வகத்தின் பரப்பளவில் ஏற்படும் மாற்றம் சதவீதத்தில் எவ்வளவாகும்?
12.5% குறையும்
12.5%அதிகரிக்கும்
25% குறையும்
25% அதிகரிக்கும்
30% அதிகரிக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human