Author : Admin Astan
2019 யூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட தலா வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, உலக வங்கியினால் இலங்கை பின்வருவனவற்றுள் ஒரு வருமான வகுதியினுள் தாபிக்கப்பட்டது. அவ்வருமான வகுதியைத் தெரிவுசெய்க.
கீழ் – நடுத்தர வருமானம்
மேல் – நடுத்தர வருமானம்
சராசரி – நடுத்தர வருமானம்
குறைந்த – உயர் வருமானம்
நடுத்தர – உயர் வருமானம
You must be logged in to post a comment.
Only fill in if you are not human