ஐக்கிய நாடுகளின் பேண்தகு அபிவிருத்தி தீர்வு வலையமைப்பின் மூலம் 156 நாடுகளைச் சேர்ந்த மக்கள், அவர்களால் உணரப்படும் வகையில் எந்த அளவு மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் எனும் ஆய்வு நடத்தப்பட்ட பின்னர், உலகின் மகிழ்ச்சி தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட்டது. உலகில் மகிழ்ச்சிமிக்க நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 2019 ஆம் ஆண்டுக்குரிய பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ள நாடு எது?