CGT 2016-41

Author : Admin

Topic updated on 08/17/2017 03:28pm

அனில், நீலா, குமார், உமய்ர், ஷனன் ஆகியோர் இன ஒற்றுமைக்கான சங்கத்தின் குழு உறுப்பினர்களாவர். இக்குழுவில் தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஊடகப் பேச்சாளராகிய குமார் அதிக அளவில் உரையாற்றிய அதேவேளை பொருளாளர் குறைந்த அளவில் உரையாற்றியுள்ளார்.
அனில் என்பவர் அமைப்பாளரிலும் பார்க்கக் கூடுதலாகவும் தலைவரிலும் பார்க்கக் குறைவாகவும் உரையாற்றினார்.

மேலும் நீலா, உமய்ர் ஆகிய இருவரும் ஷனனிலும் பார்க்கக் குறைவாக உரையாற்றின் குழுவின் தலைவர்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply