Author : Admin
பந்திகளில் ஒன்றில் மூன்று கூற்றுகளும் ஒரு தருக்கத் தொடர்புடைமையைக் காட்டுகின்றன. தருக்கத் தொடர்புடைமையைக் காட்டும் பந்தியைத் தெரிந்தெடுக்க.
வீதிவழிகள் அண்மைக்காலத்தில் நன்றாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. எல்லா வீதிகளிலும் பொலீஸ் பரிசோதனைகள் அதிகரித்துள்ளன. தவறிழைக்கும் சாரதிகளிடம் அவ்விடத்திலேயே தண்டம் அறவிடப்படுகின்றது.
வடக்கிற்கான புகையிரதப் பாதைகள் மீளவமைக்கப்பட்டுள்ளன. கடுகதிப் புகையிரதச் சேவைகளும் நகரங்களிடைப் புகையிரதச் சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சொகுசுப் பேருந்துச் சேவைகள் தாரளமாகக் கிடைக்கின்றன.
எரிபொருள்களின் விலைகள் குறைந்துள்ளன. எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது. பல மக்கள் பொது, தனியார் போக்குவரத்துத் தொகுதிகளில் பயணிக்கின்றனர்.
வளமாக்கியின் பிரயோகம் விளைச்சலை அதிகரிக்கச் செய்துள்ளது. சேதன வேளாண்மை ஊக்குவிக்கப்படுகின்றது. சேதன வேளாண்மை மூலம் உற்பத்திசெய்யப்படும் பழங்களும் காய்கறிகளும் உடனலத்திற்கு உகந்தவை.
கரும்புச் சீனி கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. இலங்கையில் சீனி உற்பத்தி சுயதேவையைப் பூர்த்தி செய்வதில்லை. சீனி கருப்பநீரிலிருந்து உற்பத்தி செய்யப்படலாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human