CGT 2015-25

Author : Admin

Topic updated on 08/11/2017 05:14pm

ஒரு குறித்த ஞாயிற்றுக்கிழமை நிமலன் பின்வரும் ஆறு செயற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளான்.

  • பெற்றோருடன் கடைக்குச் செல்லல்
  • தாயுடன் தோட்டவேலை செய்தல்
  • நண்பர்களுடன் கிறிக்கெற் விளையாடுதல்
  • தனது அறையைத் துப்புரவாக்கல்
  • சப்பாத்தை மினுக்குதல்
  • சைக்கிளைச் சேவைப்படுத்தல்

ஒவ்வொரு செயற்பாடும் ஒரு தடவை மாத்திரம் செய்யப்படும். செயற்பாடுகள் செய்யப்படும் வரிசை பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

  • தோட்ட வேலை முடிவடைந்தவுடன் கடைக்குச் செல்ல வேண்டும்.
  •  கடைக்குச் செல்லுமுன்னர் அறையைத் துப்புரவாக்க வேண்டும்.
  • சப்பாத்தை மினுக்கு முன்னர் சைக்கிளைச் சேவைப்படுத்தல் வேண்டும்.
  • கிறிக்கெற்றை விளையாடுமுன்னர் அல்லது விளையாடிய பின்னர் சைக்கிளைச் சேவைப்படுத்தல் வேண்டும்.

அறையைத் துப்புரவாக்கு முன்னர் சப்பாத்து மினுக்கப்படுமெனின், தோட்ட வேலைச் செயற்பாடு நடைபெற வேண்டியது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply