Author : Admin
உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கேற்ப ஓர் அபிப்பிராய வாக்கெடுப்பில் பொது மக்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டிய அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் என்னும் உத்தேசித்த மசோதாவில் உள்ள ஓர் அம்சம் பின்வருவனவற்றில் யாது?
அரசியலமைப்புச் சபையைப் புதுப்பித்தலும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதலும்
ஒருவர் சனாதிபதியாகப் பதவிவகிப்பதை இரு தடவைகளுக்கு மீண்டும் மட்டுப்படுத்தல்
நாலரை ஆண்டுகளுக்குப் பின்னர் மாத்திரம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான சனாதிபதியின் அதிகாரம்
சனாதிபதி பதவி வகிக்கும் காலத்தையும் பாராளுமன்றத்தின் காலத்தையும் ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைத்தல்
பிரதம மந்திரியை அமைச்சரவையின் தலைவராக்குதலும் அமைச்சர்களினதும் துறைகளினதும் எண்ணிக்கை பற்றியும் அமைச்சர்களின் கடமைகள் பற்றியும் தீர்மானிக்கும் பொறுப்பைப் பிரதமருக்கு வழங்குதலும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human