Author : Admin
ஒரே வருமான மட்டத்தில் கிராமப் பிரதேசத்தில் உள்ள ஒருவர் நகரப் பிரதேசத்தில் உள்ள ஒருவரிலும் கூடுதலான கொள்வனவுச் சக்தியை உடையவராவார். பின்வரும் அவதானிப்புகளில் எது மேற்குறித்த கூற்றுக்கு ஆதரவாக உள்ளது?
நகர மக்கள் கிராம மக்களிலும் பார்க்கக் கூடுதலாக உழைக்கின்றனர்.
கிராமக் குடித்தனங்கள் நகரக் குடித்தனங்களிலும் பார்க்கக் கூடுதலான குடும்ப உறுப்பினர்களை உடையன.
நகர மக்கள் வீடமைப்புக்கும் உணவுக்கும் கிராம மக்களிலும் பார்க்க உயரிய செலவுகளைத் தாங்க வேண்டியுள்ளது.
நகர மக்களின் தொடர்பாடல் ஆற்றல்கள் கிராம மக்களின் அவ்வாற்றல்களிலும் பார்க்கப் பொதுவாக உயர்ந்தவை.
நகர மக்கள் தமது வருமானத்தில் பெரும் பகுதியை ஆதனங்கள், வாகனங்கள் போன்றவற்றைக் கொள்வனவு செய்யச் செலவிடுகின்றனர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human