CGT 2014-49

Author : Admin

Topic updated on 08/11/2017 03:01pm

ஒரு தீர்மானமும் I,II, III என்னும் மூன்று தகவல் தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.

  • மூன்று தகவல் தொகுதிகளில் யாதாயினும் ஒன்றைப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின் A யைத் தெரிவுசெய்க.
  • தொகுதி I யும் தொகுதி II ஐயும் ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், B யைத் தெரிவுசெய்க.
  • தொகுதி I ஐயும் III ஐயும் ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், C யைத் தெரிவுசெய்க.
  • தொகுதி II ஐயும் தொகுதி III ஐயும் ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், D யைத் தெரிவுசெய்க
  • I, II, III ஆகிய தொகுதிகளை ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், E யைத் தெரிவுசெய்க.

தீர்மானம் : சுரேஷ் ஜெகனிலும் உயரங் கூடியவன்.
I. நிமல் ஜெகனிலும் உயரம் கூடியவன்
II. சுரேஷ் நவீனிலும் உயரங் கூடியவன்
III. நவீன் நிமலிலும் உயரங் கூடியவன

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply