CGT 2014-48

Author : Admin

Topic updated on 08/11/2017 02:57pm

ஒரு தீர்மானமும் I,II, III என்னும் மூன்று தகவல் தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.

  •  மூன்று தகவல் தொகுதிகளில் யாதாயினும் ஒன்றைப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின் A யைத் தெரிவுசெய்க.
  • தொகுதி I யும் தொகுதி II ஐயும் ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், B யைத் தெரிவுசெய்க.
  • தொகுதி I ஐயும் III ஐயும் ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், C யைத் தெரிவுசெய்க.
  • தொகுதி II ஐயும் தொகுதி III ஐயும் ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், D யைத் தெரிவுசெய்க
  • I, II, III ஆகிய தொகுதிகளை ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், E யைத் தெரிவுசெய்க.

தீர்மானம் : நீர் உமது நோய் தொடர்பாக ஒரு சிறந்த மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
I. உமக்குக் கடும் சுகவீனம் உள்ளது. ஆனால் நீர் இதுவரைக்கும் ஒரு சிறந்த மருத்துவரைச் சந்திக்கவில்லை.
II. உமது நோய்க்கு நீர் அடிக்கடி மருத்துவரை மாற்றக் கூடாது.
III. ஒரு சிறந்த மருத்துவர் கட்டாயம் உமது நோயைக் குணப்படுத்துவார்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply