இவ்வரைபுகள் நாடு X இல் நீரின் பயன்பாட்டிற்கும் சனத்தொகைக்குமிடையே உள்ள தொடர்புடைமையையும் பல்வேறு பிரிவுகளிடையே நீரின் பயன்பாடு பரம்பியுள்ள விதத்தையும் காட்டுகின்றன.

1970 இல் பயன்படுத்திய நீரில் 5% ஆனது வீட்டு நோக்கங்களுக்கானதெனின், வீட்டு நோக்கங்களுக்காக ஆள்வீதம் பயன்படுத்தப்பட்ட நீரின் தினசரிச் சராசரி லீற்றர் எண்ணிக்கை யாது?