CGT 2014-34

Author : Admin

Topic updated on 08/11/2017 12:59pm

ஓர் இராட்சத அலுமினியத் தூய்மிக்கு (Refinery) அண்மையில் வதியும் கிராமவாசிகள் தமது காணிக்கு அண்மையில் கட்டப்பட்ட தூய்மி தமது பயிர்களை அழிப்பதாக முறைப்பாடு செய்கின்றனர். எனினும், தூய்மியில் பிழை பிடிக்க முடியாது எனவும் சேதத்திற்குப் பூச்சிகளும் பங்கசுகளும் காரணமென ஆய்வுகள் காட்டுவதாகவும் தூய்மிக் கம்பனிப் பேச்சாளர் கூறுகின்றார். பின்வருவனவற்றில் எது உண்மையாயின் கம்பனிப் பேச்சாளரின் முடிவைக் கடுமையாக நலிவடையச் செய்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply