Author : Admin
எனது பன்னிரண்டு மணித்தியாலக் கைக்கடிகாரம் ஒவ்வொரு மணித்தியாலமும் 5 நிமிடம் பிந்துகின்றது. நான் எனது கைக்கடிகாரத்தில் இன்று மு. ப. 8 இற்கு நேரத்தைச் சரிசெய்தால், எவ்வளவு நேரத்திற்குப் பின்னர் அது சரியான நேரத்தை மீண்டும் அடையும்?
1 நாள்
6 நாட்கள்
8 நாட்கள்
10 நாட்கள்
15 நாட்கள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human