Author : Admin
பின்வரும் கூற்றுகளில் எது மேற்குறித்த பந்தியில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
தென்னை, திப்பிலிப்பனை (கித்துள்), பனை ஆகியன இலங்கையில் வளர்க்கப்படும் மூன்று பெருந்தோட்டப் பயிர்களாகும்.
தென்னை “தென்னை முக்கோணி”ப் பிரதேசத்தில் மாத்திரம் வளர்க்கின்றது.
தென்னை வடமாகாணத்தில் வளருகின்றது.
தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
தென்னை முக்கியமாக ஒரு சிறுகாணி உரிமையாளரின் பயிராகும
You must be logged in to post a comment.
Only fill in if you are not human