A, B, C, D, E என்ற ஐந்து மெய்வல்லுநர்கள் ஒரு நீளம் பாய்தற் போட்டியில் பங்குபற்றினர். A யின் தூரம் B யின் தூரத்திலும் கூடியதாக இருக்கும் அதேவேளை C யின் தூரம் D யின் தூரத்திலும் குறைவாகும். B யின் தூரமும் D யின் தூரமும் E யின் தூரத்திலும் கூடியவை. மேற்குறித்தவற்றிலிருந்து பின்வருவனவற்றில் எதனை உய்த்தறியலாம்?