வேறொரு கோளுக்குரிய உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு எமது ஞாயிற்றுத் தொகுதிக்கு அப்பாலுள்ள ஒரு கோளில் இருக்கின்றது. பால்வீதி வெள்ளுடுத் தொகுதியில் மாத்திரம் ஏறத்தாழ 100 பில்லியன் மாற்றுச் சூரியன்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுடன் புவியைப்போன்று தகுந்த வாழிடமாகச் செய்யப் போதிய கோள்கள் இருக்கலாம். மேற்குறித்த வாதம் பின்வருவனவற்றுள் எதனைக் கருதிக் கொள்கின்றது?