G,H,I,J என்ற நான்கு பெண்களும் R, S, T, U என்ற நான்கு ஆண்களும் ஒரு செவ்வக மேசையைச் சுற்றி அமர்ந்திருத்தல் வேண்டும். அவர்களில் மூவர் மேசையின் ஒரு பக்கத்திலும் மூவர் மேசையின் மற்றைய பக்கத்திலும் ஒருவர் மேசையின் தலை அந்தத்திலும் ஒருவர் மேசையின் தலை அந்தத்திற்கு எதிரேயும் அமருதல் வேண்டும். பின்வரும் அமரும் ஒழுங்குகள் பற்றிய நிபந்தனைகள் பின்பற்றப்படுதல் வேண்டும்.
S மேசையின் தலை அந்தத்தின் எதிர் பக்கத்தில் அமர்ந்துள்ளார். U மேசையின் ஒரு பக்கத்தில் ஓர் அந்தத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அதேவேளை I மற்றைய பக்கத்தில் உள்ள ஓர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். T எங்கே அமருதல் வேண்டும்?