Author : Admin
W ஆனவர் R இலும் சாதுரியமானவர். K ஆனவர் M இலும் சாதுரியமானவர். K ஆனவர் R இலும் சாதுரியமானவர் என முடிபு செய்யத் தேவைப்படும் கூடுதலான தகவல் பின்வரும் கூற்றுகளில் விதிவிலக்காக ஒன்றைத் தவிர வேறு எவையாலும் தரப்படலாம். விதிவிலக்கு யாது?
K ஆனவர் W இலும் சாதுரியமானவர்.
W ஆனவர் M இலும் சாதுரியமானவர்.
W உம் M உம் சம அளவில் சாதுரியமானவர்கள்.
M உம் R உம் சம அளவில் சாதுரியமானவர்கள்.
M ஆனவர் R இலும் சாதுரியமானவர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human