CGT 2012-55

Author : Admin

Topic updated on 08/10/2017 03:14pm

  • விடயங்களில் யாதாயினும் ஒன்றைப் பயன்படுத்தி முடிபுகளுக்கு வரமுடியுமெனின். A யைத் தெரிந்தெடுக்க.
  • I,II ஆகிய விடயங்களைப் பயன்படுத்தி முடிபுகளுக்கு வரமுடியுமெனின், B யைத் தெரிந்தொடுக்க.
  • I,III ஆகிய விடயங்களைப் பயன்படுத்தி முடிபுக்கு வரமுடியுமெனின், C யைத் தெரிந்தெடுக்க.
  • II,III ஆகிய விடயங்களைப் பயன்படுத்தி முடிபுக்கு வரமுடியுமெனின் D யைத் தெரிந்தெடுக்க.
  • முடிபுக்கு வருவதற்கு எல்லா மூன்று விடயங்களும் தேவையெனின், E யைத் தெரிந்தெடுக்க.

முடிபு : பிரேமா, பத்மா, அருணி ஆகியோரிலும் பார்க்கப் பிரியா கூடுதலான புள்ளிகளைப் பெற்றார்.
I. பிரேமாவிலும் பார்க்கப் பிரியா கூடுதலான புள்ளிகளைப் பெற்றார்.
II. பத்மாவும் பிரேமாவும் சம புள்ளிகளைப் பெற்றனர்.
III. பிரேமாவிலும் பார்க்க அருணி குறைந்த புள்ளிகளைப் பெற்றார்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply