கூட்டில் உள்ள துருவக் கரடிகள் அடிக்கடி பிடிவாத நடத்தைக் கோலங்களில் ஈடுபட்டு, ஒரே இடத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் அடி எடுத்துவைத்து, தமது தலைகளைப் பக்கத்துப் பக்கம் ஆட்டி, ஏனைய மன அழுத்தக் குறிகளைக் காட்டும். இது கூட்டில் அடைத்து வைக்கும் நிலைமைகள் துருவக் கரடிகளின் இயற்கைச் சுற்றாடலிற்கு ஒரு திருப்தியான பிரதியீடன்றெனக் காட்டுகின்றது. பின்வரும் கூற்றுகள் உண்மையாக இருப்பின், அவற்றில் எக்கூற்று மேற்குறித்த
விவாதத்தைப் பலவீனப்படுத்தும்?