Author : Admin
அண்மைய மாதங்களில் சிரியாவில் நிலவும் அரசியல், குடியியல் அமைதியின்மை நிலைமை சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. சிரியா பற்றிப் பின்வருவனவற்றில் எது பொய்யானது?
அது ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும்.
அதன் தலைநகர் தெஹெரான் ஆகும்.
அதன் சனத்தொகையில் பெரும்பாலானோர் அரபு மொழியைப் பேசும் முஸ்லிம்களாவர்.
அது துருக்கியுடன் நீண்ட எல்லையைப் பகிர்கின்றது.
அதன் அயல் நாடுகளில் லெபனான் ஒன்றாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human