Author : Admin
2012 ஏப்ரலில் மியன்மாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆங் சாங் சூகி பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். பின்வருவனவற்றில் எது பொய்யானது?
அவர் 1947 இல் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்கு நாட்டில் தலைமைதாங்கிய அரசியல்வாதியின் புதல்வியாவார்.
அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இப்போது அவருடைய (NLD) கட்சிக்கு மியன்மார் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது.
அவர் ஒரு பிரித்தானியப் பிரஜையைத் திருமணம் செய்துள்ளார்.
அவர் பல்லாண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்துள்ளார்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human