Author : Admin
பொதுச் சாதாரணப் பரீட்சை (CGT) யில் ஒரு குறித்த குறைந்தபட்சப் புள்ளியைப் பெறுதல் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்குத் தேவையானது, ஆனால் போதியதன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு பின்வருவனவற்றுள் எது உண்மையானது?
உமக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்திராவிட்டால், உமக்கு CGT இற்குக் குறைந்தபட்சப் புள்ளிகள் கிடைக்கவில்லை.
உமக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்திருந்தால், உமக்கு CGT இற்குக் குறைந்தபட்சப் புள்ளிகள் கிடைத்துள்ளன.
உமக்கு CGT யிற்கு 100 புள்ளிகள் கிடைத்திருந்தால், நீர் கட்டாயம் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவீர்
நீர் நாட்டில் மிக உயர்ந்த Z – புள்ளிகளைப் பெற்றிருந்தால் நீர் கட்டாயம் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவீர்
நீர் CGT இற்கு மிக உயர்ந்த புள்ளிகளைப் பெற்றிருந்தால் உமது தேசியமட்ட வரிசை நிலை மிக உயாந்ததாக இருக்க வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human